தங்கலான் படப்பிடிப்பை முடித்த சந்தோஷத்தில் மாளவிகா மோகனன் டிராவல் செய்வதை அதிகம் விரும்புவர் மாளவிகா மோகனன் தற்போது வட ஆப்பிரிக்கா சம்மர் வெகேஷனுக்கு சென்றுள்ளார் வட ஆப்பிரிக்காவின் மிகவும் உயரமான பகுதி கைபடாத ரோஜா பறிக்க தயாராக இருக்கும் ஃப்ரெஷாக செர்ரி பழம் மிகவும் சுவையான செர்ரி பழங்கள் அருவியின் அழகில் மயங்கிய மாளவிகா மலைத்தொடரின் அழகு தனிமையில் இனிமை