தினமும் தலைக்கு குளித்தால் என்னவாகும் தெரியுமா..?



இயற்கையாகவே தலையில் உள்ள எண்ணெய் பசை குறையும்



கூந்தலின் இயற்கை அழகு பாதிப்பதோடு, கூந்தலின் பளபளப்பும் சீர்குலையும்



தலைமுடி முடி சிக்காகும்.



ஈரப்பதம் குறைவதோடு வறட்சி உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும்



தலையில் சில சமயம் புண்கள் கூட ஏற்படலாம்



பொடுகு பிரச்சனை ஏற்படும்



தலைமுடி மெலியும் வாய்ப்பு அதிகரிக்கிறது



தலைமுடி உதிர்வு பிரச்சனைகள் அதிகரிக்கிறது



தலை முடி வெடிப்பை அதிகரிக்கும்