வெள்ளரி விதைகளை இப்படியெல்லாம் பயன்படுத்தலாமா?



வெள்ளரி விதையில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன



வெள்ளரி விதையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது



வெள்ளரி விதையை ஸ்நாக்ஸாக சாப்பிடலாம்



சாலட் மீது வெள்ளரி விதையை தூவி சாப்பிடலாம்



வெள்ளரி விதையை ஊறவைத்து சாப்பிட்டால், உடல் நீரேற்றமாக இருக்கும்



வெள்ளரி விதையை ஸ்மூத்திகளில் சேர்க்கலாம்



வெள்ளரி விதை பொடியாக்கி உணவுகளில் சேர்த்து கொள்ளலாம்



வெள்ளரி விதை உணவுகளில் அளவாகதான் சேர்க்க வேண்டும்



அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் பிரச்சினை ஏற்படும்