உங்க பற்கள் மஞ்சளாக மாற இதுதான் காரணம்!



தினமும் சரியாக பல் துவக்காததால்



அதிக அசிட்டிக் பானங்கள் அருந்துவதால்



புகைப்பிடித்தல் பழக்கம் இருந்தால் ஏற்படும்



மாத்திரைகள் அதிகம் எடுத்தால்



வயதாகும் போது ஏற்படும்



தரமற்ற பிரஷ்ஷை பயன்படுத்துவது



மரபியல் காரணமாக ஏற்படலாம்



காலை மாலை 2 வேலையும் பல் துலக்க வேண்டும்



மஞ்சள் கறையை போக்க மருத்துவரிடம் கிளினிங் செய்து கொள்ளலாம்