சின்ன பரு முக அழகை ஒட்டுமொத்தமாக கெடுக்கும் முக பருக்களை மறைக்க உதவும் டிப்ஸ் தூங்கும் முன் கற்றாழை ஜெல்லை பருக்களில் தடவலாம் பூண்டு சாறை தடவலாம் மஞ்சளை பருக்கள் மீது தடவலாம் தேங்காய் எண்ணெய் பருக்கள் தொற்றை குறைக்கலாம் டீ ட்ரீ ஆயிலை பருக்கள் மீது தடவலாம் ஜோஜோபா எண்ணெய் உதவும் கிரீன் டீ தூளை தடவலாம் முகத்தை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளவும்