போதுமான ஊட்டச்சத்து இல்லாததால் முடி உதிரும் விளக்கெண்ணெய் தடவுவதால் முடி வளர்ச்சி அதிகரிக்கலாம் விளக்கெண்ணெய் முடியை மென்மையாக்கும் பவுலில் கற்றாழை ஜெல்லை சேர்க்கவும் அதனுடன் விளக்கெண்ணெய் சேர்க்க வேண்டும் இரண்டையும் நன்றாக கலக்கவும் உச்சந்தலை முதல் முடி வரை பொறுமையாக தடவவும் 30 முதல் 45 நிமிடம் அப்படியே விடவும் தலையை ஷாம்பு பயன்படுத்தி கழுவ வேண்டும். வாரத்திற்கு 2 முறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும் ஊட்டச்சத்தான உணவை சாப்பிடுவதும் உடற்பயிற்சி செய்வதும் அவசியம்