எங்கேயாதவது வெளியே போகும் முன் இந்த ஃபேஸ் பேக்கை செய்து பாருங்கள்..



தேவையான பொருட்கள் : வெள்ளரிக்காய், வாழைப்பழம், கொத்தமல்லி



வெள்ளரிக்காய் சருமத்திற்கு உதவும்



வாழைப்பழம் சருமத்தை இருக்கமாக வைக்க உதவும்



கொத்தமல்லி சருமத்தின் நச்சுத்தன்மை குறைக்கும்



கொத்தமல்லி, வெள்ளரிக்காய் அரைத்து கொள்ளவும்



வாழைப்பழத்தை மசித்து அதனுடன் சேர்க்கவும்



முகத்தை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்



முகத்தில் தடவி காய வைக்கவும்



20 நிமிடம் கழித்து சுத்தமான தண்ணீரில் கழுவவும்