நாள் முழுவதற்கும் தேவையான ஆற்றலை கொடுக்கும் பச்சை பயிறு



காலை உணவாக வேகவைத்த அல்லது முளைகட்டிய பயிறு சாப்பிடலாம்



வேகவைத்து சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் உள்ளன



அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன



நாள் முழுவதும் தேவைப்படும் ஆற்றலை கொடுக்கும்



மலச்சிக்கல் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்



தசைகளை வலுப்படுத்த உதவும்



ரத்த குளுக்கோஸ் அளவை குறைக்க உதவலாம்



மூளையின் செயல்பாட்டை அதிகரிக்க உதவும்



செரிமானத்துக்கு உதவும்