சருமத்திற்கு நல்லது...சீதாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!



பலருக்கு இப்படியொரு பழம் இருப்பது தெரியாது



சுவை எப்படி இருக்குமோ என்று வாங்குவதை தவிர்த்திருப்பார்கள்



மலைப் பிரதேசங்களில் மிக அதிகமாக விளையக்கூடியது



அசிடிட்டி அல்சருக்கு இது நல்லது



கண் பார்வை மேம்படலாம்



சருமத்திற்கு மிருதுவான தோற்றத்தை தரும்



ஹீமோகுளோபின் அளவு அதிகரிப்பதற்கு சீதாப்பழம் உதவியாக இருக்கிறது



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்



உங்கள் தோட்டத்திலே கூட இந்த மரத்தை வளர்க்க முடியும்