மாதவிடாய் நாட்கள் பெண்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய சுகாதார குறிப்புகள்!



தினம் ஒரு முறையேனும் குளிக்க வேண்டும்



சோப்பு பயன்படுத்தாதீர்கள்



தரமான நாப்கின் பயன்படுத்துங்கள்



நாப்கின்களை அடிக்கடி மாற்ற வேண்டும்



பயன்படுத்திய பேட்களை கழிவறையில் போட்டு விடாதீர்கள்




காட்டன் உள்ளாடைகளை பயன்படுத்துங்கள்.



4-6 மணி நேரத்திற்கு ஒருமுறை சானிட்டரி நாப்கின்களை மாற்றி கொண்டே இருக்க வேண்டும்.



வெகு நேரம் நாப்கின் மாற்றாமல் இருந்தால் சிறுநீர் தொற்று மற்றும் எரிச்சல் பிரச்சனை அதிகரிக்கும்.



ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடவும்.