வீடு வாசனையாக இருக்க செயற்கை நறுமணங்களை பயன்படுத்துகிறோம்



அதற்கு பதிலாக சில செடிகளை வளர்த்தாலே வீடு மணமாக இருக்கும்



லாவெண்டர் இனிமையான வாசனை தரும்



ரோஸ்மேரி சிறந்த நறுமண மூலிகை



புதினா செடி மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கும்



மல்லிகை மனதிற்கு இன்பம் தரும்



வீட்டிற்குள் வளர்க்க தைம் செடி சிறந்தது



உண்ணதமாண தருமணதிற்கு ஏற்றது ரோஜா



இனிமையான வாசனை கொண்டது மெழுகு பூக்கள்



துளசி செடியின் வாசனை மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கும்