கண்ணாடிக்கு பதில் இப்போதெல்லாம் பலரும் கான்டாக்ட் லென்ஸை அணிகின்றனர்



கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துபவர்கள் பின்பற்ற வேண்டியவை..



லென்ஸை 8 மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும்



மாற்றும்போது கொடுக்கப்பட்டுள்ள solution-னில் கழுவிய பின் போட வேண்டும்



தூங்குவதற்கு முன் கழட்டி வைக்க வேண்டும்



கான்டாக்ட் லென்ஸ் அணிந்து கொண்டே முகத்தை கழுவ கூடாது



கான்டாக்ட் லென்ஸை கவனமாகவும் முறையாக பயன்படுத்த வேண்டும்



தவறாக பயன்படுத்தினால் கண் பார்வை பறிப்போக கூட வாய்ப்புண்டு



லென்ஸை பயன்படுத்துவதற்கு முன் கைகளை நன்கு கழுவ வேண்டும்



பைக்கில் செல்லும் போது, மழை பெய்யும் போது , நீச்சல் அடிக்கும் போது லென்ஸை தவிர்க்க வேண்டும்