மூன்று வேளை உணவை உண்பதற்கு ஏற்ற நேரங்கள்..



காலை உணவை 7 முதல் 8 மணிக்குள் சாப்பிட வேண்டும்



காலை உணவை 10 மணிக்கு மேல் சாப்பிட கூடாது



தூங்கி எழுந்து 2 மணி நேரத்திற்குள் சாப்பிட வேண்டும்



மதிய உணவை 12:30 -2 மணிக்குள் சாப்பிட வேண்டும்



மதிய உணவை 4 மணிக்குள் சாப்பிட வேண்டும்



காலை உணவிற்கும் மதிய உணவிற்கும் 5 மணி நேரம் இடைவெளி வேண்டும்



இரவு உணவு 6-8 மணிக்குள் சாப்பிட வேண்டும்



இரவு உணவு 10 மணிக்கு மேல் சாப்பிட கூடாது



தூங்குவதற்கு 2 மணி நேரம் முன் சாப்பிட்டு இருக்க வேண்டும்