இந்திய அணி இன்னும் சில நாட்களில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 போட்டிகள் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது

இந்திய அணி இன்னும் சில நாட்களில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 போட்டிகள் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது

ABP Nadu
வரும் 27ம் தேதி இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி தொடங்குகிறது

வரும் 27ம் தேதி இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி தொடங்குகிறது

ABP Nadu
சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஓய்வு பெற்றுவிட்டார்

சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஓய்வு பெற்றுவிட்டார்

ABP Nadu
இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியே டி20 போட்டிகளில் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியே டி20 போட்டிகளில் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ABP Nadu

டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

ABP Nadu

ஒருநாள் போட்டிகளில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா பங்கேற்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது

ABP Nadu

இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியே ஒருநாள் தொடரில் பங்கேற்கும் என்று கருதப்படுகிறது

ABP Nadu

கேப்டன் ரோகித் சர்மா இந்திய அணியை வழிநடத்த உள்ளார் என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது

ABP Nadu

விராட் கோலி இந்த தொடரில் பங்கேற்பாரா? அல்லது அவருக்கு ஓய்வு அளிக்கப்படுமா? என்று இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை

ABP Nadu

கோலி மற்றும் ரோகி த்சர்மா அடுத்து வரும் மிகப்பெரிய தொடரிலே இந்திய அணிக்காக மீண்டும் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது

ABP Nadu