உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் ஒவ்வொரு வீரருக்கும் எவ்வளவு பரிசு?
ABP Nadu

உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் ஒவ்வொரு வீரருக்கும் எவ்வளவு பரிசு?

ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் வென்று,  இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது
ABP Nadu

ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் வென்று, இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது

இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை, இந்திய கிரிக்கெட் சம்மேளனம் பரிசாக வழங்கி கவுரவித்தது
ABP Nadu

இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை, இந்திய கிரிக்கெட் சம்மேளனம் பரிசாக வழங்கி கவுரவித்தது

பிசிசிஐ அறிவிக்கப்பட்ட பரிசு வீரர்களிடையே எப்படி பகிர்ந்தளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது
ABP Nadu

பிசிசிஐ அறிவிக்கப்பட்ட பரிசு வீரர்களிடையே எப்படி பகிர்ந்தளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது

ABP Nadu

இந்நிலையில் அதுதொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது

ABP Nadu

15 வீரர்கள் மற்றும் தலைமை பயிற்சியாளர் டிராவிட் ஆகியோருக்கு தலா 5 கோடி ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கப்பட உள்ளது

ABP Nadu

பயிற்சியாளர்கள் குழுவில் இருந்த மற்றவர்களுக்கு தலா 2.5 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது

ABP Nadu

மற்ற ஊழியர்களுக்கு தலா 2 கோடி ரூபாயும் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது

ABP Nadu

மாற்று வீரர்களாக அறிவிக்கப்பட்டு இருந்த கில் உள்ளிட்டோருக்கு தலா ஒரு கோடி ரூபாயும் பரிசாக வழங்கப்பட உள்ளது