விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை



இந்திய அணிக்காக விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கை மிகவும் சிறப்பானதாகவே இருந்தது



14 ஆண்டுகளாக இந்திய அணிக்காக டி20 சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார்



2010ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 போட்டியில் விராட் கோலி அறிமுகமானார்



கோலி இந்தியாவுக்காக மொத்தம் 125 போட்டிகளில் களமிறங்கி 137.04 ஸ்ட்ரைக் ரேட்டில் 4188 ரன்கள் எடுத்தார்



சர்வதேச டி20யில் 38 அரைசதம் மற்றும் 1 சதத்தையும் அடித்துள்ளார்



2007 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா அறிமுகமானார்



இந்திய அணிக்காக 159 போட்டிகளில் விளையாடி 4231 ரன்கள் எடுத்துள்ளார்



சர்வதேச டி20யில் 32 அரைசதங்களும், 5 சதங்களும் அடித்துள்ளார்



இந்திய அணிக்காக 62 டி20 போட்டிகளில் கேப்டனாக ரோஹித் விளையாடியுள்ளார்



விளையாடிய போட்டிகளில் 50 வெற்றிகளையும், 12 தோல்விகளையும் பெற்று கொடுத்துள்ளார்



Thanks for Reading. UP NEXT

7 ரன்களில் திரில் வெற்றி பெற்று டி20 உலகக் கோப்பையை கையில் ஏந்திய இந்தியா

View next story