2007 முதல் 2024 வரை டி20 உலகக் கோப்பை வென்ற அணிகளின் பட்டியல் 2007 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக எம்எஸ் தோனி தலைமையில் இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது 2009 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக யூனிஸ் கான் தலைமையில் பாகிஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது 2010 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பால் காலிங்வுட் தலைமையில் இங்கிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது 2012 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக டேரன் சாம்மி தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது 2014 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு எதிராக லசித் மலிங்கா தலைமையில் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது 2016 ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு எதிராக டேரன் சாம்மி தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது 2021 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக ஆரோன் பிஞ்ச் தலைமையில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது 2022 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக ஜோஸ் பட்லர் தலைமையில் இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது 2024 ல் வெல்லபோவது யார் இந்தியாவா? தென்னாபிரிக்காவா? என்பதை பொறுத்து இருந்து பார்க்க வேண்டும்