விராட் கோலியை விடாது விரட்டிய விமர்சனங்கள்.. இறுதி போட்டியில் முறியடித்து அசத்தல்..!
ABP Nadu

விராட் கோலியை விடாது விரட்டிய விமர்சனங்கள்.. இறுதி போட்டியில் முறியடித்து அசத்தல்..!

ஐசிசி தொடர் என்றாலே சிறப்பாக செயல்படக் கூடியவர் கோலி
ABP Nadu

ஐசிசி தொடர் என்றாலே சிறப்பாக செயல்படக் கூடியவர் கோலி

நடப்பு டி20 உலகக் கோப்பை 2024-யில் விராட் கோலியின் ஃபார்ம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை
ABP Nadu

நடப்பு டி20 உலகக் கோப்பை 2024-யில் விராட் கோலியின் ஃபார்ம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை

இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியிலும், வெறும் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்
ABP Nadu

இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியிலும், வெறும் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்

ABP Nadu

ரீஸ் டாப்லி வீசிய மூன்றாவது ஓவரில், விராட் கோலி ஒரு அற்புதமான சிக்ஸரை அடித்தார்

ABP Nadu

அதே ஓவரில் கிளீன் போல்டாகி, 9 பந்துகளில் 9 ரன்களை எடுத்த நிலையில்ஆட்டமிழந்தார்

ABP Nadu

2024 டி20 உலகக் கோப்பையின் ஏழு இன்னிங்ஸ்களில் களமிறங்கி வெறும் 75 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்

ABP Nadu

இறுதிப் போட்டிக்கு முன் பல தரப்புகளில் விமர்சனங்களை எதிர் கொண்டார்

ABP Nadu

இறுதிப்போட்டியில் விராட் கோலி 59 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து இந்த தொடரில் முதல் அறை சதத்தை பதிவு செய்தார்

இதன் மூலம் தன்னை விமர்சனம் செய்தவர்களின் வாயை அடைத்தார்

இந்தியா வெற்றி பெற்றால் மேன் ஆப்தி மேச் கூட விராட் கோலிக்கு கிடைக்கலாம்