7 ரன்களில் திரில் வெற்றி பெற்று டி20 உலகக் கோப்பையை கையில் ஏந்திய இந்தியா



அக்ஸர் படேல் விராட் கோலியுடன் ஜோடி அமைத்து பார்ட்னர்ஷிப்பை அருமையாக அமைத்தார்



விராட் கோலி 49 பந்துகளில் தன்னுடைய 38 வது டி20 அரைசதத்தை பதிவு செய்தார்



மொத்தம் 59 பந்துகள் களத்தில் நின்ற அவர் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 76 ரன்களை விளாசினார்



20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 176 ரன்கள் எடுத்தது



177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தொடங்கியது



தொடக்க ஆட்டக்காரர்களாக ரீசா ஹென்ட்ரிக்ஸ் மற்றும் குயின்டன் டி காக் களம் இறங்கினார்கள்



குயின்டன் டி காக் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அருமையாக விளையாடினார்கள்



டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 31 ரன்களில் அவுட்டானார்



குயின்டன் டி காக் 39 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்



கடைசி ஓவர் ஹர்திக் பாண்டியா சிறப்பாக வீசி வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றார்



17 ஆண்டுகளுக்குப் பின்பு டி20 உலகக் கோப்பையை கையில் ஏந்திய இந்தியா 7 ரன்களில் திரில் வெற்றி பெற்றது



Thanks for Reading. UP NEXT

விராட் கோலியை விடாது விரட்டிய விமர்சனங்கள்.. இறுதி போட்டியில் முறியடித்து அசத்தல்..!

View next story