இந்திய அணியை பின்னுக்கு தள்ளி நம்பர் 1 ஆனது ஜிம்பாப்வே
abp live

இந்திய அணியை பின்னுக்கு தள்ளி நம்பர் 1 ஆனது ஜிம்பாப்வே

Published by: விஜய் ராஜேந்திரன்
ஜிம்பாப்வே
abp live

ஜிம்பாப்வே

காம்பியா அணிக்கு எதிராக 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்க்கு 344 ரன்கள் எடுத்துள்ளனர்

நேபாளம்
abp live

நேபாளம்

மங்கோலியா அணிக்கு எதிராக 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்க்கு 314 ரன்கள் எடுத்துள்ளனர்

இந்தியா
abp live

இந்தியா

பங்களாதேஷ் அணிக்கு எதிராக 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்க்கு 297 ரன்கள் எடுத்துள்ளனர்

abp live

ஜிம்பாப்வே

சீஷெல்ஸ் அணிக்கு எதிராக 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்க்கு 286 ரன்கள் எடுத்துள்ளனர்

abp live

ஆப்கானிஸ்தான்

அயர்லாந்து அணிக்கு எதிராக 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்க்கு 278 ரன்கள் எடுத்துள்ளனர்

abp live

செக் குடியரசு

துருக்கி அணிக்கு எதிராக 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்க்கு 278 ரன்கள் எடுத்துள்ளனர்

abp live

மலேசியா

தாய்லாந்து அணிக்கு எதிராக 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்க்கு 268 ரன்கள் எடுத்துள்ளனர்

abp live

இங்கிலாந்து

மேற்கிந்திய தீவு அணிக்கு எதிராக 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்க்கு 267 ரன்கள் எடுத்துள்ளனர்