டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை டக் அவுட் ஆன முதல் 8 பேட்ஸ்மேன் பட்டியல்

Published by: விஜய் ராஜேந்திரன்

ரோரி பர்ன்ஸ் (Rory Joseph Burns)

38 இன்னிங்ஸ்கலில் 8 முறை டக் அவுட் ஆகியுள்ளார்

மோமினல் ஹாக் (Mominul Haque)

48 இன்னிங்ஸ்கலில் 8 முறை டக் அவுட் ஆகியுள்ளார்

ரோஸ்டன் சேஸ் (Roston Chase)

33 இன்னிங்ஸ்கலில் 7 முறை டக் அவுட் ஆகியுள்ளார்

குசல் மெண்டிசு (Kusal Mendis)

44 இன்னிங்ஸ்கலில் 7 முறை டக் அவுட் ஆகியுள்ளார்

விராட் கோலி (Virat Kohli)

65 இன்னிங்ஸ்கலில் 7 முறை டக் அவுட் ஆகியுள்ளார்

ஜோனி பேர்ஸ்டோ (Jonny Bairstow)

67 இன்னிங்ஸ்கலில் 7 முறை டக் அவுட் ஆகியுள்ளார்

டேவிட் வார்னர் (David Warner)

68 இன்னிங்ஸ்கலில் 7 முறை டக் அவுட் ஆகியுள்ளார்

ஜோ ரூட் (Joe Root)

68 இன்னிங்ஸ்கலில் 7 முறை டக் அவுட் ஆகியுள்ளார்