ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த வீராங்கனைகள் பட்டியல்

Published by: விஜய் ராஜேந்திரன்

நியூஸ்லாந் அணி வீராங்கனையான சூசி பேட்ஸ்

36 போட்டிகளில் 1066 ரன்கள்

ஆஸ்திரிலியா அணி வீராங்கனையான மெக் லானிங்

32 போட்டிகளில் 992 ரன்கள்

ஆஸ்திரிலியா அணி வீராங்கனையான அலீசா ஹீலி

36 போட்டிகளில் 941 ரன்கள்

மேற்கிந்திய தீவு அணி வீராங்கனையான ஸ்டாஃபானி டெய்லர்

31 போட்டிகளில் 926 ரன்கள்

இங்கிலாந்து அணி வீராங்கனையான சார்லட் எட்வர்ட்சு

24 போட்டிகளில் 768 ரன்கள்

இந்திய அணி வீராங்கனையான மிதாலி ராஜ்

23 போட்டிகளில் 726 ரன்கள்

நியூஸ்லாந் அணி வீராங்கனையான சோஃபி டிவைன்

31 போட்டிகளில் 671 ரன்கள்

இலங்கை அணி வீராங்கனையான சமாரி அத்தப்பத்து

26 போட்டிகளில் 666 ரன்கள்

மேற்கிந்தியத் தீவுகள் அணி வீராங்கனையான டியாண்ட்ரா டோட்டின்

29 போட்டிகளில் 650 ரன்கள்

இங்கிலாந்து அணி வீராங்கனையான நாட் ஸ்கிவர்

24 போட்டிகளில் 631 ரன்கள்