ரிசர்வ்டேவில் மழை பெய்தால் யாருக்கு கோப்பை அளிக்கப்படும்? ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு இந்திய அணி மூன்றாவது முறையாகவும், தென்னாப்ரிக்கா அணி முதல் முறையாகவும் முன்னேறியுள்ளது இரண்டாவது டி20 கோப்பையை வெல்ல இந்திய அணியும், முதல் கோப்பையை வெல்ல தென்னாப்ரிக்கா அணியும் ஆர்வம் காட்டி வருகின்றன இந்திய நேரப்படி நாளை இரவு 8 மணிக்கு தொடங்குகிறது பார்படாஸ் தீவில் அமைந்துள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளது வானிலை அறிக்கையின்படி இறுதிப்போட்டி நடைபெற உள்ள ஜுன் 29ம் தேதி மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது ஒருவேளை நாளை கனமழை பெய்து போட்டி பாதிக்கப்பட்டாலும், இறுதிப்போட்டிக்காக ரிசர்வ் டே ஒதுக்கப்பட்டுள்ளது இந்திய அணியின் நெட் ரன் ரேட் என்பது +2.017 ஆகவும், தென்னாப்ரிக்கா அணியின் நெட் ரன் ரேட் என்பது +0.599 ஆகவும் உள்ளது ரிசர்வ் டேவும் மழையால் பாதிக்கப்பட்டு போட்டியை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டால், இந்திய அணி சாம்பியனாக அறிவிக்கப்படும்