தாய் நாட்டிற்கு கோப்பையுடன் திரும்பும் இந்தியா கிரிக்கெட் அணி

தாய் நாட்டிற்கு கோப்பையுடன் திரும்பும் இந்தியா கிரிக்கெட் அணி

ABP Nadu
இறுதிப்போட்டியில் தென்னாப்ரிக்கா அணியை வீழ்த்தி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

இறுதிப்போட்டியில் தென்னாப்ரிக்கா அணியை வீழ்த்தி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

ABP Nadu
17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றது

17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றது

ABP Nadu
இந்த வெற்றியானது இந்திய கிரிக்கெட் அணி ரசிகர்களுக்கு பெரும் ஆனந்தத்தை ஏற்படுத்தியது

இந்த வெற்றியானது இந்திய கிரிக்கெட் அணி ரசிகர்களுக்கு பெரும் ஆனந்தத்தை ஏற்படுத்தியது

ABP Nadu

தற்போது இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் இருக்கிறது

ABP Nadu
ABP Nadu

அங்கு நிலவி வரும் கடும் சூறாவளியால் விமானங்கள் இயக்கப்படவில்லை

ABP Nadu

இந்திய கிரிக்கெட் அணியினர், உலகக் கோப்பையுடன் நாளை இந்தியா திரும்ப உள்ளனர்

ABP Nadu

திறந்தவெளியில் பேருந்து மூலம் அழைத்து பிரம்மாண்ட வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

ABP Nadu

திறந்தவெளியில் ரசிகர்களின் அன்புமழையில் அழைத்து வரப்படுவார்கள்

நாளை மாலை 4 மணிக்கு , மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இந்திய அணிக்கு பாராட்டு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது