ஆர்சிபி அணியின் பேட்டிங் பயிற்சியாளராக தினேஷ் கார்த்திக் நியமனம்

ஆர்சிபி அணியின் பேட்டிங் பயிற்சியாளராக தினேஷ் கார்த்திக் நியமனம்

ABP Nadu
தினேஷ் கார்த்திக் தனது ஐபிஎல் கிரிக்கெட் வாழ்க்கையில் இதுவரை 257 போட்டிகளில் விளையாடியுள்ளார்

தினேஷ் கார்த்திக் தனது ஐபிஎல் கிரிக்கெட் வாழ்க்கையில் இதுவரை 257 போட்டிகளில் விளையாடியுள்ளார்

ABP Nadu
ஐபிஎல்லில் தினேஷ் கார்த்திக் 22 அரைசதங்கள் அடித்துள்ளார்

ஐபிஎல்லில் தினேஷ் கார்த்திக் 22 அரைசதங்கள் அடித்துள்ளார்

ABP Nadu
ஆட்டமிழக்காமல் 97 ரன்கள் எடுத்ததே அவரது சிறந்த ஸ்கோராகும்

ஆட்டமிழக்காமல் 97 ரன்கள் எடுத்ததே அவரது சிறந்த ஸ்கோராகும்

ABP Nadu

இதுவரை 17 சீசன்களில் விளையாடியுள்ள வீரர்களில் தினேஷ் கார்த்திக்கும் ஒருவர்

ABP Nadu

2013ம் ஆண்டு மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றதற்கு தினேஷ் கார்த்திக் முக்கிய பங்காற்றினார்

ABP Nadu

கொல்கத்தா அணியின் கேப்டனாகவும் தினேஷ் கார்த்திக் சிறப்பாக செயல்பட்டு கவனம் ஈர்த்தார்

ABP Nadu

கடந்த சில ஆண்டுகளாக பெங்களூர் அணியின் ஃபினிஷராக சிறப்பாக விளையாடி வந்தார்

ABP Nadu

அண்மையில் முடிந்த நடப்பாண்டு தொடருடன் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வுபெற்றார்

ABP Nadu

அதை தொடர்ந்து பெங்களூர் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்

ABP Nadu