இரவு முழுவதும் கதறி அழுத கவுதம் கம்பீர்!
ABP Nadu

இரவு முழுவதும் கதறி அழுத கவுதம் கம்பீர்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் மிகச்சிறந்த இடது கை பேட்ஸ்மேன்
ABP Nadu

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் மிகச்சிறந்த இடது கை பேட்ஸ்மேன்

2011ம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர்
ABP Nadu

2011ம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர்

கவுதம் கம்பீர் தான் அழுதது குறித்து மனம் திறந்து பேசினார்
ABP Nadu

கவுதம் கம்பீர் தான் அழுதது குறித்து மனம் திறந்து பேசினார்

ABP Nadu

1992ம் ஆண்டு உலகக்கோப்பையில் இந்தியா – ஆஸ்திரேலியா போட்டி பிரிஸ்பேனில் நடந்தது

ABP Nadu

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது அந்த போட்டியில் இந்திய அணி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது

ABP Nadu

அதற்கு முன்பும் சரி, அதற்கு பின்பும் சரி நான் அது போல அழுததே இல்லை என்றார்

ABP Nadu

அந்தப் போட்டிக்கு பிறகு நான் இந்திய அணி உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்று விரும்பினேன்

ABP Nadu

1992ம் ஆண்டு உருவான என் கனவை 2011ம் ஆண்டு நிறைவேற்றிக் கொண்டேன்

ABP Nadu

அந்த போட்டிக்கு முன்பும், பின்பும் நான் மகிழ்ச்சியற்று இருந்தேன்