2024ல் டி20 உலகக் கோப்பை அரையிறுதி போட்டி விவரங்கள் டி20 உலகக் கோப்பையில் இந்தியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன முதல் அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்காவை ஆப்கானிஸ்தான் அணியும் எதிர்கொள்கிறது இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்தை இந்திய அணியும் எதிர்கொள்கிறது முதல் அரையிறுதி போட்டி ஜூன் 27ம் தேதி தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் மோதுகிறது முதல் அரையிறுதி போட்டி ஜூன் 27ம் தேதி இந்திய நேரப்படி காலை 6 மணிக்கு தொடங்குகிறது இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஜூன் 27ம் தேதி இந்தியா மற்றும் இங்கிலாந்து மோதுகிறது இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு கயானாவின் பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது இரண்டு அரையிறுதியிலும் வெற்றி பெறும் அணிகள் ஜூன் 29ம் தேதி இறுதிப் போட்டியில் சந்திக்கும் இறுதிப் போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது