இலங்கை டி20 தொடருக்கான இந்திய அணி! கேப்டனாக சூர்யகுமார் யாதவ் துணை கேப்டனாக சுப்மன் கில் தொடக்க ஆட்டகாரரான யஷஹ்வி ஜெய்ஷ்வால் மிடில் ஆடர் பேட்ஸ்மேனாக ரிங்கு சிங் மிடில் ஆடர் பேட்ஸ்மேனாக ரியான் பிராக் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் ஆல் ரவுண்டராக ஹர்திக் பாண்டியா மிடில் ஆடட் பேட்ஸ்மனாக சிவம் துபே ஆல் ரவுண்டராக அக்சர் படேல் ஆல் ரவுண்டராக வாஷிங்டன் சுந்தர் வேக பந்து வீச்சாளராக ரவி பிஷ்னோய் வேக பந்து வீச்சாளாராக அர்ஷ்தீப் சிங் வேக பந்து வீச்சாளாராக கலீல் அகமது வேக பந்து வீச்சாளாராக முகமது சிராஜ்