விவாகரத்து ஆன டாப் இந்தியன் கிரிக்கெட் வீரர்கள்.
abp live

விவாகரத்து ஆன டாப் இந்தியன் கிரிக்கெட் வீரர்கள்.

ஷிகர் தவான்
abp live

ஷிகர் தவான்

ஆஷா முகர்ஜியுடன் திருமணமாகி ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு டெல்லி நீதிமன்றம் இவருக்கு விவாகரத்து வழங்கியது.

ஹர்திக் பாண்டியா
abp live

ஹர்திக் பாண்டியா

3 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு மனைவி நடாஷாவிடம் இருந்து சுமுகமாகப் பிரிவதாக அறிவித்தார்.

தினேஷ் கார்த்திக்
abp live

தினேஷ் கார்த்திக்

குழந்தை பருவ தோழியும் முதல் மனைவியுமான நிகிதா வனஜாவின் விவாகரத்துக்கு பிறகு தீபிகா பல்லிகலை மணந்தார்

abp live

முஹம்மது அஸாருதீன்

தனது முதல் மனைவி நவ்ரீனை விவாகரத்து செய்து, நடிகை சங்கீதா பிஜ்லானியை 1996ல் திருமணம் செய்தார்.

abp live

முஹம்மது ஷமி

இந்தியா அணியின் மிகச் சிறந்த வேக பந்து வீச்சாளரான இவர் 2018 இல் விவாகரத்து பெற்றார்.

abp live

வினோத் காம்ப்ளி

2005 இல் நோயெலா லூயிஸை விவாகரத்து செய்தார், பின்னர் ஆண்ட்ரியா ஹெவிட் என்பவரை மணந்தார்.

abp live

ரவி சாஸ்திரி

22 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு ரவி சாஸ்திரி தனது மனைவி ரித்து சிங்கை 2012 இல் விவாகரத்து செய்தார்.