அர்ஷ்தீப் சிங்: உலகக்கோப்பையின் நம்பர் 1 பந்து வீச்சாளர் 2024-ல் இந்திய அணியின் முன்னணி விக்கெட்-டேக்கராவார். ICC T20 உலகக்கோப்பை 2024-ல் இந்தியா வெற்றி பெற்றதற்கு பெறும் பங்களித்தவர். 2024-ன் ICC உலககோப்பை போட்டியின் சிறந்த கிரிக்கெட் வீரராகவும் பெயர்பெற்றார் 2021-ல் அறிமுகமான மூன்று கிரிக்கெட் வீரர்கள் 2024 ICC கிரிக்கெட் போட்டியில் விருது பெற்றனர் அர்ஷ்தீப் சிங்குடன் சேர்த்து மொஹமத் ரிஸ்வான் மற்றும் சூர்யகுமார் யாதவிற்கும் விருது வழங்கப்பட்டது.