5 முக்கிய வீரர்கள் அணியை விட்டு வெளியேற காரணம் என்ன தெரியுமா?
abp live

5 முக்கிய வீரர்கள் அணியை விட்டு வெளியேற காரணம் என்ன தெரியுமா?

Published by: ABP NADU
Image Source: twitter/ @CricketAus
’மினி உலகக்கோப்பை’ எனப்படும் சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடர் பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை நடைபெற உள்ளது.
abp live

’மினி உலகக்கோப்பை’ எனப்படும் சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடர் பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை நடைபெற உள்ளது.

Image Source: twitter/ @CricketAus
உலகக்கோப்பைக்கு அடுத்த பெரிய தொடர் என்பதால் கோப்பையை வெல்ல அனைத்து அணிகளும் தீவிரமாக உள்ளனர்.
abp live

உலகக்கோப்பைக்கு அடுத்த பெரிய தொடர் என்பதால் கோப்பையை வெல்ல அனைத்து அணிகளும் தீவிரமாக உள்ளனர்.

Image Source: twitter/ @CricketAus
இந்த தொடருக்கான அணிகளும் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், ஆஸ்திரேலியாவின் 5 முக்கிய வீரர்கள் தவிர்க்கமுடியாத காரணங்களுக்காக  தொடரிலிருந்து விலகியுள்ளனர்.

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினார்.

Image Source: twitter/ @CricketAus
abp live

பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட்டும் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார்.

Image Source: twitter/ @CricketAus
abp live

மிட்ச்செல் மார்ஷ் முதுகுவலி காரணமாக சாம்பியன்ஸ் கோப்பைக்கான போட்டியில் இருந்து விலகினார்.

Image Source: twitter/ @CricketAus
abp live

அணியின் ஆல் ரவுண்டரான மார்கஸ் ஸ்டோயினிஸ் ஒரு நாள் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதால் சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் விளையாட மாட்டார்.

Image Source: twitter/ @CricketAus
abp live

இந்நிலையில், அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தனிப்பட்ட காரணங்களுக்காக போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

Image Source: twitter/ @CricketAus
abp live

ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரர்கள் 5 பேர் போட்டியிலிருந்து விலகியது அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

Image Source: twitter/ @CricketAus