சச்சினை டக் அவுட் செய்த  ”தி ஸ்விங் கிங்” புவனேஷ்வர் குமார்
abp live

சச்சினை டக் அவுட் செய்த ”தி ஸ்விங் கிங்” புவனேஷ்வர் குமார்

Image Source: twitter/ @BhuviOfficial
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் இன்று தனது 35வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்
abp live

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் இன்று தனது 35வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்

Image Source: twitter/ @BhuviOfficial
இவர் உத்தரபிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில் பிப்ரவரி 5, 1990 அன்று பிறந்தார்.
abp live

இவர் உத்தரபிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில் பிப்ரவரி 5, 1990 அன்று பிறந்தார்.

Image Source: twitter/ @BhuviOfficial
புவனேஷ்வர் குமார் டிசம்பர் 30, 2012 அன்று பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.
abp live

புவனேஷ்வர் குமார் டிசம்பர் 30, 2012 அன்று பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.

Image Source: twitter/ @BhuviOfficial
abp live

பிப்ரவரி 22, 2013 அன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.

Image Source: twitter/ @BhuviOfficial
abp live

இவர் ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான பந்து வீச்சாளர்களில் ஒருவர்.அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதற்காக இரண்டு சீசன்களில் ஊதா நிற தொப்பியைப் பெற்றுள்ளார்.

Image Source: twitter/ @BhuviOfficial
abp live

இந்திய அணிக்காக புவி டெஸ்ட் போட்டிகளில் 63 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 141 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 90 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

Image Source: twitter/ @BhuviOfficial
abp live

2008-09 ரஞ்சி டிராபியில் உத்தரபிரதேச அணியும் மும்பை அணியும் நேருக்கு நேர் மோதின. அதில் சச்சினை அவுடாக்கி உள்ளூர் கிரிக்கெட்டில் சச்சினை டக் அவுட்டாக்கிய ஒரே பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

Image Source: twitter/ @BhuviOfficial
abp live

இந்தியாவுக்காக தனது கடைசி டெஸ்ட் போட்டியை 2018-டிலும், கடைசி ஒருநாள் போட்டியை ஜனவரி 2022 இல் மற்றும் கடைசி டி20 உலகக் கோப்பைப் போட்டியில் 2022 இல் விளையாடினார்.

Image Source: twitter/ @BhuviOfficial