குடும்பத்துடன் ரோம் நகருக்கு டூர் சென்ற தோனி ஐபிஎல் சீசன் முடிந்த பின் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார் தோனி கோடை கால விடுமுறைக்கு இத்தாலியின் தலைநகரமான ரோமிற்கு சென்றுள்ளார் தோனியின் மனைவி சாக்ஷி அங்கு எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் குடும்பத்துடன் ஹோட்டலுக்கு சாப்பிட சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம் தந்தை தோனியும் மகள் ஜிவா தோனியும்.. கடற்கரையில் சூரிய அஸ்தமனத்தை பார்த்து ரசித்துள்ளனர் அழகான ஆரஞ்சு மரத்தை போட்டோ எடுத்துள்ளார்