இந்தாண்டு சிஎஸ்கே அணிக்காக விளையாடும் வெளிநாட்டு வீரர்களில் ஒருவர் டேரில் மிட்செல்



போட்டிகள் நடக்கும் நாட்களின் இடையே கிடைக்கும் நேரத்தில் அணியுடன் பயிற்சி செய்து வருகிறார்



இதே போல் பயிற்சி செய்த போது, பவுண்டரி ஷாட் அடித்தார்



அந்த பவுண்டரி ஷாட், வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த ரசிகரின் மேல் விழுந்தது



அவர் விளாசிய பந்து ரசிகரின் கையில் இருந்த ஐபோன் மீது பட்டுள்ளது



இதனால் விலை உயர்ந்த ஐபோன் சல்லி சல்லியாக உடைந்தது



ரசிகரிடம் மனதார மன்னிப்பு கேட்ட டேரில் மிட்செல், அவரின் க்ளவுஸை பரிசாக கொடுத்துள்ளார்



பலரின் மனதை வென்ற இந்த நிகழ்வு, இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது



வரும் மே 10 ஆம் தேதி சிஎஸ்கே அணி, குஜராத் அணியை எதிர்கொள்ளவுள்ளது



Thanks for Reading. UP NEXT

காவி நிறமாக மாற்றப்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி!

View next story