டி20 உலகக்கோப்பை அணிக்கான வீரர்களை எதன் அடிப்படையலில் எடுத்தனர்?

அணிக்கு தேவைப்படுவதை கடந்த ஒருமாதமாக நான் நல்லபடியாக செய்துவருவதாக நம்புகின்றேன் - ரோகித் சர்மா

கடந்த காலங்களில் மூன்றுவகை கிரிக்கெட்டிற்கும் நாங்கள் முன்னுரிமை கொடுத்து வருகிறோம்

பல வீரர்களுக்கு அதிகப்படியான வாய்ப்புகளும் கொடுக்கப்பட்டது

இந்த அணியை தேர்வுக்குழு, பயிற்சியாளர்கள் விவாதித்துதான் தேர்வு செய்துள்ளனர்

மிடில் ஆர்டரில் அதிரடியான ஆட்டத்தினை வெளிப்படுத்திவரும் சிவம் துபேவை அதனால்தான் அணியில் எடுத்துள்ளோம்

அஸ்வின் மற்றும் அக்‌ஷர் பட்டேலை ஒப்பிடுகையில், அக்‌ஷர் பட்டேலால் சிறப்பாக செயல்பட முடியும் என நினைக்கின்றோம்

இடது கை ஸ்பின்னர்கள் அணியில் இருப்பது கூடுதல் பலமாக கருதுகின்றேன்

விராட்கோலியின் ஸ்ட்ரைக் ரேட் சிறப்பாகவே உள்ளது - அஜித் அகர்கர்

கேப்டன் அதிகப்படியான பவுலர்கள் வேண்டும் என கூறுகின்றார். அதனால்தான் ரிங்குவும் கில்லும் காத்திருப்பு வீரர்கள் பட்டியலில் உள்ளனர் - அஜித் அகர்கர்