சன்ரைசர்ஸ் ஹைதராபத்தின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் 2024 ஐபிஎல் சீசனில் இதுவரை 15 விக்கெட்டுகளை எடுத்து முதல் இடத்தில் உள்ளார் மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 2024 ஐபிஎல் சீசனில் இதுவரை 14 விக்கெட்டுகளை எடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் 2024 ஐபிஎல் சீசனில் இதுவரை 14 விக்கெட்டுகளை எடுத்து மூன்றாவது இடத்தில் உள்ளார் பஞ்சாப் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேல் 2024 ஐபிஎல் சீசனில் இதுவரை 14 விக்கெட்டுகளை எடுத்து நான்காவது இடத்தில் உள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீச பத்திரனா 2024 ஐபிஎல் சீசனில் இதுவரை 13 விக்கெட்டுகளை எடுத்து ஐந்தாவது இடத்தில் உள்ளார்