இந்திய கிரிக்கெட் அணி தேர்வு குறித்து ரோஹித் சொன்னது தெரியுமா? நாங்கள் இதுவரை நியூயார்க்கில் விளையாடியது இல்லை - ரோஹித் ஷர்மா பிட்ச் எப்படி இருக்கும் என்பது குறித்து எந்தவிதமான ஐடியாவும் இல்லை - ரோஹித் ஷர்மா ஆடுகளத்தை பார்த்த பின்னர்தான் கணித்து அதற்கேற்ற வீரர்களை களமிறக்க முடியும் - ரோஹித் ஷர்மா எதிரணியின் கேப்டன்களும் நான் பேசுவதை கூர்ந்து கவனித்து வருவார்கள் - ரோஹித் ஷர்மா ஹர்திக் மட்டும் சிவம் துபே என இருவரிடமும் இருந்து நாங்கள் பவுலிங் எதிர்பார்க்கின்றோம் - ரோஹித் ஷர்மா மிடில் ஆர்டரில் களமிறங்கி அக்ஷர் பட்டேலால் சிறப்பாக செயல்பட முடியும் என நினைக்கின்றோம் - ரோஹித் ஷர்மா இடது கை ஸ்பின்னர்கள் அணியில் இருப்பது கூடுதல் பலமாக கருதுகின்றேன் - ரோஹித் ஷர்மா ஹர்திக் பாண்டியாவும் சிவம் துபேவும் சிறப்பாகவே இந்த ஐபிஎல் தொடரில் விளையாடி வருகின்றனர் - ரோஹித் ஷர்மா அணியை தேர்வு செய்ததற்கான காரணத்தை நான் அமெரிக்காவில் சொல்கின்றேன் - ரோஹித் ஷர்மா (All Photos Credits PTI)