டி20 உலகக்கோப்பையில் மாஸ் காட்டிய சகோதரர்கள் யூசப் பதான், இர்ஃபான் பதான் பதான் சகோதரர்கள் (இந்தியா) - யூசப் பதான், இர்ஃபான் பதான் ஹஸ்ஸி சகோதர்கள்(ஆஸ்திரேலியா) - மேக் ஹஸ்ஸி, டேவிட் ஹஸ்ஸி பிராவோ சகோதரர்கள் (வெஸ்ட் இண்டீஸ்) - டுவைன் பிராவோ , டேரன் பிராவோ மெக்கல்லம் சகோதரர்கள் (நியூஸிலாந்து) - நாதன் மெக்கல்லம், பிரெண்டன் மெக்கல்லம் மோர்க்கல் சகோதரர்கள் (தென்னாப்பிரிக்கா) - மோர்னே மோர்க்கல், ஆல்பி மோர்க்கல்