ஐபிஎல் 2025 பஞ்சாப் அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்! பயிற்சியாளராக இவர் செய்த சாதனை

Published by: விஜய் ராஜேந்திரன்

2015 ஆம் ஆண்டு

ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணியை இறுதிச்சுற்றுக்கு சென்று கோப்பையையும் வெல்ல வைத்தார்

2016 ஆம் ஆண்டு

மும்பை இந்தியன்ஸ் அணியை புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்திற்கு எடுத்துச்சென்றார்

2018 ஆம் ஆண்டு

ஐபிஎல்லில் டெல்லி அணியின் பயிற்சியாளராக அணியை புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்திற்கு கொண்டு சென்றார்

2019 ஆம் ஆண்டு

ஐஎபிஎல்லில் டெல்லி அணியை பிளே ஆஃபுக்கு கொண்டு சென்றார்

2020 ஆம் ஆண்டு

ஐபிஎல்லில் டெல்லி அணியின் பயிற்சியாளராக அணியை இறுதி போட்டிவரை அழைத்து சென்றார். இறுதி போட்டியில் டெல்லி அணி தோல்வி

2021 ஆம் ஆண்டு

ஐபிஎல்லில் டெல்லி அணியை பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்து சென்றார்

2022 ஆம் ஆண்டு

ஐபிஎல்லில் டெல்லி அணியை புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்திற்கு அழைத்து சென்றார்

2023 ஆம் ஆண்டு

ஐபிஎல்லில் டெல்லி அணியை புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்திற்கு அழைத்து சென்றார்

2024 ஆம் ஆண்டு

ஐபிஎல்லில் டெல்லி அணியை புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்திற்கு அழைத்து சென்றார்