ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக ஸ்ட்ரைக் ரேட் கொண்ட பேட்ஸ்மேன்கள்

Published by: விஜய் ராஜேந்திரன்

யூசப் பதான்

57 ஒருநாள் போட்டிகளில் 113.60 ஸ்ட்ரைக்

ஹர்திக் பாண்டியா

86 ஒருநாள் போட்டிகளில் 110.35 ஸ்ட்ரைக்

ரிஷப் பந்த்

31 ஒருநாள் போட்டிகள் விளையாடி 106.21 ஸ்ட்ரைக் ரேட்

சூர்யகுமார் யாதவ்

37 போட்டிகள் விளையாடி 105.02ஸ்ட்ரைக் ரேட்

வீரேந்திர சேவாக்

241 போட்டிகளில் விளையாடி 104.44 ஸ்ட்ரைக் ரேட்

இஷான் கிஷன்

27 ஒரு நாள் போட்டிகள் விளையாடி 102.19 ஸ்ட்ரைக் ரேட்

ஷீப்மன் கில்

47 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 101.74 ஸ்ட்ரைக் ரேட்

கேதர் ஜாதவ்

73 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 101.60 ஸ்ட்ரைக் ரேட்

ஷ்ரேயாஸ் ஐயர்

62 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 101.21 ஸ்ட்ரைக் ரேட்

சஞ்சு சாம்சன்

14 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 99.60 ஸ்ட்ரைக் ரேட்