2019 ஆம் ஆண்டின் இறுதியில் தோன்றியது கொரோனா

ABP Nadu

இதனால் மக்கள் முககவசத்தை பயன்படுத்த தொடங்கினர்

ABP Nadu

அத்துடன் சானிடைசரையும் உபயோகப்படுத்த தொடங்கினர்

ABP Nadu

சலித்தொல்லை கொரோனாவின் ஒரு அறிகுறியாக இருந்தது

ABP Nadu

சலியுடன் இருமலும் காய்ச்சலும் சுவாச கோளாறும் பல மக்களை வாட்டி வதைத்தது

ABP Nadu
ABP Nadu


கொரோனாவிற்காக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டன


ABP Nadu


மக்கள் பலர் முதல் மற்றும் இரண்டாம் டோஸ்களை செலுத்திக்கொண்டனர்


பலரும் பூஸ்டர் டோஸ்களை செலுத்த தயக்கம் காட்டி வந்தனர்

ABP Nadu

பூஸ்டர் டோஸை செலுத்தி கொள்வது நல்லது என மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்

ABP Nadu

இதனை உணர்ந்த மக்கள், தற்போது பூஸ்டர் டோஸை செலுத்தி வருகின்றனர்

ABP Nadu