கண்ணாடி போன்ற சருமம் வேண்டுமா.. இருக்கவே இருக்கு ஐஸ் கட்டி ..



முக அழகை மேம்படுத்துவதற்கு மசாஜ் மிகவும் முக்கியம்



பழங்கள், எண்ணெய், மூலிகை என பலவிதமான பொருட்களைக் கொண்டு மசாஜ் செய்யலாம்



பலரும் ஐஸ் கட்டியை வைத்து மசாஜ் செய்து வருகின்றனர்



ஐஸ் கட்டி மசாஜினால் நிறைய நன்மைகள் இருக்கின்றன



சருமத்தை சுத்தம் செய்ய உதவும்



ஐஸ் கட்டி மசாஜ் செய்தால், முக வீக்கம் குறையும்



ஐஸ் கட்டிகளைக் கொண்டு மசாஜ் செய்வதன் மூலம் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுக்கலாம்



ஐஸ் கட்டியை முகத்தில் தேய்ப்பதால் சருமம் பொலிவாகும்



கண்களின் அடிப்பகுதியில் மசாஜ் செய்தால் கருவளையம் நீங்கும்