ரெபா மோனிகா ஜான் தென்னிந்திய திரைப்பட நடிகை



இவர் தமிழ், கன்னடம் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார்


2016-ல் ஜாக்கோபினிடே ஸ்வர்கராஜ்யம் என்னும்
மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமானவர்



இவர் தமிழில் கதாநாயகியாக ஜெய் நடித்த ஜருகண்டி திரைப்படத்தில் களமிறங்கினார்



விஜய் நடித்த பிகில் படத்தில் கால்பந்து வீராங்கனையாக நடித்ததன் மூலம் பிரபலமானார்



அப்படத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் வேடத்தை ஏற்று நடித்திருந்தார்



அவருடை நடிப்புக்கு பாராட்டுக்களும் குவிந்தன



ஹரீஷ் கல்யானுடன் “தனுசு ராசி நேயர்களே ”படத்தில் ஹீரோயினாக நடித்து அசத்தினார் ரெபா



சமீபமாக தனது காதலன் ஜோமன் ஜோசபை மணம் முடித்தார் ரெபா



இவர் தற்போது நடித்த FIR படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது