இயற்கையை காக்க வழிகள்: மரங்கள் உயிர்வாழ்வதற்கான ஆக்சிஜனை தருகிறது மரங்கள் காற்றை சுத்தப்படுத்துகிறது பிளாஸ்டிக் பயன்படுத்துவதை குறைக்கவும் மரங்கள் நடுங்கள் கார்பன் குறைந்தளவு உள்ள வாகனங்களை பயன்படுத்தவும் காடுகள் அழிக்கப்படுவதை தடுக்க வேண்டும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்தவும் மறுசுழற்சி பொருட்களை பயன்படுத்தவும் மழை நீரை சேமிக்க வேண்டும்