முருங்கை கீரை ஏன் சூப்பர் உணவாக இருக்கிறது?



முருங்கை மரம் தெருக்களில் மாணவரியாக வளர்ந்து கிடக்கும்



முருங்கை இலை, முருங்கை காய் ஆகிய இரண்டிலும் பல சத்துகள் உள்ளன



மற்ற உணவுகளை விட பன்மடங்கு சத்துகளை முருங்கை இலை பெற்றுள்ளது



முருங்கை, ஆரஞ்சு பழத்தை விட 7 மடங்கு அதிக வைட்டமின் சி தருவதாக கூறப்படுகிறது



கேரட்டை விட வைட்டமின் ஏ 10 மடங்கு இதில் அதிகம்



பாலை விட 17 மடங்கு கால்சியம் உள்ளது



தயிரைக் காட்டிலும் 9 மடங்கு புரதம் உள்ளது



வாழைப்பழத்தை விட 15 மடங்கு பொட்டாசியம் உள்ளது



மற்ற கீரைகளை விட 25 மடங்கு இரும்புச்சத்து உள்ளது