மழைக்காலத்தில் வரும் நோய்கள் என்ன? அதில் இருந்து எப்படி நம்மை பாதுகாத்து கொள்வது?



கோடைகாலம், குளிர் காலம் என ஒவ்வொரு காலத்திற்கும் ஒவ்வொரு விதமான நோய்கள் மனிதனை தாக்கும்



மழைக்கால நோய்கள் குறித்தும் அதன் தன்மை குறித்தும் நாம் அறிந்து கொண்டால் நோய்கள் வரும் முன் தடுக்கலாம்



புளூ காய்ச்சல் இது ஒரு வகையான வைரஸ் நோய்



குடிநீரை நன்றாக கொதிக்க வைத்து ஆறிய பின் அருந்த வேண்டும்



ஆஸ்துமா இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நுரையீரல் சுவாசக் குழாய் சுருங்கி இருக்கும்



கொசுக்களால் ஏற்படும் நோய்கள்



மழைநீர் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தி அதிகமாகும். இதனால் டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா போன்ற காய்ச்சல்



மழைக்காலங்களில் கண்களில் தொற்று நோய் ஏற்படும். இதுவே மெட்ராஸ் ஐ



கண்நோய் வராமல் இருப்பதற்கு தடுப்பு மருந்துகள் எதுவும் இல்லை. அடிக்கடி கண்,முகம், மற்றும் கைகளை கழுவ வேண்டும்