பழங்களை சாப்பிடும்போது இதையெல்லாம் செய்யவே செய்யாதீங்க!



தினசரி ஏதேனும் ஒரு பழத்தை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்கின்றனர்



இதில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் எளிதாக கிடைக்கின்றன



பழத்தின் முழு சத்துக்களும் கிடைக்க பழம் சாப்பிட்ட உடன் ஒரு சில விஷயங்களை செய்யக்கூடாது



பழங்களை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பதை தவிர்க்கவும்



நீண்ட காலத்திற்கு சேமித்து வைக்கப்பட்ட பழங்களை சாப்பிடுவதை தவிர்க்கவும்



பழச்சாறுக்கு பதில் பழங்களாகவே உட்கொள்ளலாம்



இரவில் பழங்களை உட்கொள்வதைத் தவிர்க்கவும்



குளிர்ந்த பழுக்காத பழங்களை உட்கொள்வதை தவிர்க்கவும்



சூப்பர் மார்க்கெட்டிற்கு பதில் பழங்களை சந்தையில் வாங்குவது சிறப்பு