முடி கொட்டுதல் என்பது பலரும் சந்திக்கும் பிரச்சினையே



பலருக்கும் என்ன காரணத்தால் முடி கொட்டுகிறது என்பதை கண்டுபிடிக்கவே முடியாது



இந்த உணவு பழக்கங்களால் கூட முடி கொட்டலாம் என்பது உங்களுக்கு தெரியுமா..?



மெர்கூரி அதிகமாக நிறைந்துள்ள உணவுகளை தவிர்க்கலாம்



துத்தநாகம் மற்றும் இரும்புச்சத்தை நிறைந்த உணவுகளை குறைவாக உட்கொள்ளுதல்



கால்சியம் நிறைந்த உணவு பொருட்களை சாப்பிட தவறுதல்



வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்து கொள்ளுதல்



அதிக கிளைசெமிக் உணவுகளை உட்கொள்வது



ப்ரோட்டீன் நிறைந்த உணவுகளை குறைவாக எடுத்து கொள்ளுதல்



பதப்படுத்தப்பட்ட சர்க்கரை நிறைந்த உணவுகளை உட்கொள்ளுதல்