இளவயதில் முதுமை தோற்றம் ஏற்படுவதற்கான காரணங்கள்!



ஆரோக்கியமற்ற உணவை பழக்கத்தை பின்பற்றுதல்



தினமும் லேட்டாக தூங்குதல்



பகலில் சன்ஸ்கீரின் அணியாமல் வெளியே செல்வது



போதிய உடற்பயிற்சி செய்யாமல் இருத்தல்



வேலை இடத்தில் ஏற்படும் பிரச்சினைகளால் மன அழுத்தம் ஏற்படலாம்



நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்வது



தினமும் பல முறை டீ மற்றும் காபி குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல



புகைபிடித்தல் நமது உடலில் பல்வேறு பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகிறது



அளவிற்கு அதிகமாக மது அருந்துதல்