அதிகமான காஃபி குடிப்பதால் உடலில் காஃபின் ஏற்றப்படுகிறது காஃபின் நுகர்வு பல சுகாதார பிரச்னைகளை ஏற்படுத்தும் நீங்கள் தினமும் எவ்வளவு காஃபி குடிக்கலாம் அதேவேளையில் எந்த சமயத்தில் குடிக்கலாம் என்றும் இருக்கிறது காலை எழுந்ததும் காஃபி குடிப்பதால் நீங்கள் எதிர்பார்க்கும் பலன்களை உங்களால் பெற முடியாது கார்டிசோலின் அளவு காலையில் மிக அதிகமாக இருக்க வேண்டும் எழுந்தவுடன் காஃபி குடிப்பதால் கார்டிசோலின் உற்பத்தியை காஃபின் குறைத்துவிடும் கார்டிசோல் உற்பத்தி காலை 10 மணிக்கு பிறகு குறையும் 10 மணிக்கு மேல் அல்லது மதிய வேளையில் காஃபி குடிக்கலாம் காலை உணவு சாப்பிட்ட பிறகு காஃபி குடிப்பது சிறந்தது